எனக்கு நான்தான் போட்டி: தனுஷ்

எனக்கு நான்தான் போட்டி: தனுஷ்
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர’. வரும் 30-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி கோவையில் நடந்த புரொமோஷனில் பங்கேற்ற தனுஷின்,ரஜினி, கமல், விஜய்,அஜித் என்பதை போல தனுஷ் யாரைப் போட்டியாக நினைக்கிறார் என இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்.அதற்கு பதில் அளித்த தனுஷ், நான் தனி வழியில் போய் கிட்டு இருக்கிறேன். யாருக்கும் நான் போட்டி இல்லை, நானும் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. நேற்று இருந்ததை விட இன்று பெட்டராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நேற்று நடித்ததை விட இன்று நன்றாக நடிக்க வேண்டும். நேற்று கொடுத்த வசூலை விட இன்று அதிகமாக கொடுக்க வேண்டும். எனக்கு நான்தான் போட்டி. வாழ்க்கையில் என்னை தான் நான் போட்டியாக நினைக்கிறேன் என்றார்.

Comments (0)
Add Comment