மீண்டும் திரைக்கு வரும் ஹீமேன்

மீண்டும் திரைக்கு வரும் ஹீமேன்
சோனி பிக்சர்ஸ் என்டர் டெயின்மென்ட் மற்றும் அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மாஸ்டர்ஸ் ஆப் தி யுனிவர்ஸ்’. இந்த படத்தின் முதல் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 80-90-களில் பிரபலமான ஹீமேன் கேரக்டரை மையமாக கொண்டு உருவாகி உள்ள இந்த படத்துக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஹீமேனாக நிக்கோலஸ் காலிட் சைன் நடித்துள்ளார். ஜாரெட் லெட்டோ, இட்ரிஸ் எல்பா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்த படம் ஜூன் 5-ந்தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Comments (0)
Add Comment