இவர்தான் எனது கிரஷ்!! மேடையில் ஓப்பனாக சொன்ன மமீதா பைஜு

இவர்தான் எனது கிரஷ்!! மேடையில் ஓப்பனாக சொன்ன மமீதா பைஜு
இயக்குனர் வெங்கி அட்லோரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் மமீதா பைஜூ நடித்துள்ளார். இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கோவையில் நடந்தது. இந்த விழாவில் மமீதா பைஜூ கூறியது, எனது சிறு வயதில் சூர்யாவின் கஜினி படம் பார்த்தேன். அப்போதில் இருந்து எனக்கு அவரை ரொம்பவே பிடித்து போய்விட்டது. அன்றிலிருந்து என்றுமே என்னோட ஒரே கிரஷ் சூர்யா தான். ஏற்கனவே அவருடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கைநழுவி போனது. இந்த முறை அது மிஸ் ஆகாமல் நடித்து விட்டேன். சூர்யாவுடன் நடிக்க எனக்கு கடவுள் மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்தார். அவரைப் பார்த்து பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன் என்றார்.

Comments (0)
Add Comment