விடைபெறும் RO-KO

விடைபெறும் RO-KO

அக்டோபரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரே ரோஹித், கோலியின் கடைசி சர்வதேச தொடராக அமையலாம்.

எனத் தகவல்.

2027 உலக கோப்பை வரை விளையாடும் விருப்பம் இருந்தால் இருவரும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும்.

என பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment