தனுஷ் பட ஷூட்டிங் பூஜையுடன் துவக்கம்

தனுஷ் பட ஷூட்டிங் பூஜையுடன் துவக்கம்
ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 55 வது படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் ஹீரோயின்களாக ஸ்ரீ லீலா மற்றும் சாய் பல்லவி நடிக்கின்றனர். முக்கியமான கேரக்டரில் மம்முட்டி நடிக்கிறார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.இந்த படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீ லீலா, சாய் பயங்கர், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக் குழுவினர் பங்கேற்றனர்.

Comments (0)
Add Comment