சினிமாக்காரங்க உஷாராக இருக்க பேரரசு அறிவுரை

சினிமாக்காரங்க உஷாராக இருக்க பேரரசு அறிவுரை
மாணிக் ஜெய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கைமேரா. இதில் ஹீரோவாக எத்தீஷ் நடிக்க, அவருடன் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார், சவுமியா, கிருஷ்ணா நந்து உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் இயக்குனர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார்,மீரா கதிரவன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இயக்குனர் பேரரசு
பேசியது, கைமேரா படத்தின் கதையம்சம் போல் தமிழ் சினிமாவில் வந்ததில்லை. அதேபோல் தற்போது நிறைய இடங்களில்
போதை கலாசாரம் அதிகமாகி விட்டது. எனவே சினிமாக்காரங்க உஷாராக இருக்க வேண்டும் என்றார்.

Comments (0)
Add Comment