சந்தானத்துக்கு ஜோடியான அபர்ணா தாஸ்

சந்தானத்துக்கு ஜோடியான அபர்ணா தாஸ்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் லவ் பைட் .இதில் அவருக்கு ஜோடியாக டாடா பட புகழ் நடிகை அபர்ணா தாஸ் கதா நாயகியாக நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முத்துக் குமார், ஆதித்யா கதிர் கொள்ளிட்டோர் நடிக்கின்றனர். நகைச்சுவை நிரம்பிய சர்வைவல் திரில்லர் ஆக உருவாகும் ‘லவ் பைட், படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. படத்துக்கு எஸ். யுவா ஒளிப்பதிவு செய்ய,சுயாதீன இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் இசையமைக்கிறார்.

Comments (0)
Add Comment