தனது பெஸ்டியுடன் பர்த்டே கொண்டாடிய ஆண்ட்ரியா

தனது பெஸ்டியுடன் பர்த்டே கொண்டாடிய ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியாவுக்கு செல்ல பிராணி வளர்ப்பது பிடித்தமான ஒன்று. தனது வீட்டில் செல்லமாக நாய்களை வளர்த்து வருகிறார். சூட்டிங் இல்லாத நேரத்தில் அவற்றோடு கொஞ்சி மகிழ்வார். இந்த நிலையில்
அவர்
வளரும் ஜான் ஸ்நொவ் என்ற நாய்குட்டியின் 5-வது பிறந்த நாளை தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். இதை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த பிசாசு 2 படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment