அரைகுறை ஆடையில் வந்த ஐஸ்வர்யா லட்சுமி

அரைகுறை ஆடையில் வந்த ஐஸ்வர்யா லட்சுமி
சென்னையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க்க வந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து கவர்ச்சியாக வந்திருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு அவர் அணிந்து வந்த ஆடை குறித்தும் டிரோல் செய்து வருகின்றனர்.குளிக்க சென்ற போது விழாவுக்கு யாரோ அழைத்து விட்டார்கள் போல, அதனால் அப்படியே வந்து விட்டார். பொது விழாக்களுக்கு வரும் போது அவர் இன்னும் கொஞ்சம் அடக்கமான உடைகளை அணிந்திருக்கலாம். பொது விழாவிற்கு இப்படியா கவர்ச்சியாக வருவது? என்பது உள்பட பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment