அ.ம.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
📍 மன்னார்குடி – காமராஜ்
📍 திருவையாறு – வேலு கார்த்திகேயன்
📍 காரைக்குடி – தேர்போகி பண்டி
📍 திருப்பத்தூர் – ஞானசேகரன்
📍 நாங்குநேரி – இசக்கி முத்து
📍 ஒட்டப்பிடாரம் – சுந்தர்ராஜன்
📍 திருச்சி மேற்கு – தொட்டியம் ராஜசேகரன்
📍 சைதாப்பேட்டை – செந்தமிழன்
📍 பூந்தமல்லி – ஏழுமலை
📍 மடத்துக்குளம் – சண்முகவேலு
📍 பெரியகுளம் – டாக்டர் கதிர்காமு