பிரியாமணிக்கு நடிகை ரேவதி சர்டிபிகேட்
நடிகை ரேவதி தற்போது ‘குட் ஒய்ப்’ என்ற வெப் தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரில் பிரியாமணி, சம்பத்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.இது குறித்து ரேவதி கூறியது, ‘இந்தி ரீமேக்கில் ‘குட் ஒய்ப்’ வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இயக்க வாய்ப்பு கிடைத்தது.இதில் ஹீரோயின் கேரக்டர் மிகவும் வலுவானது. பிரியாமணி திறமையான நடிகை. இந்தத் தொடரில் அவரது அனுபவ நடிப்பின் மூலம் அந்த கேரக்டரை தாங்கி பிடித்துள்ளார்.