பிரேம்ஜி நடிக்கும் மியூசிக்கல் ஹாரார் படம்

பிரேம்ஜி நடிக்கும் மியூசிக்கல் ஹாரார் படம்
“வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. கருப்பையா முருகன் தயாரித்து இயக்கும் இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் ஹீரோ பிரேம்ஜி மற்றும் மெல்வின் டேவிட் , சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனுஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.இசையமைக்கும் பொறுப்பையும் பிரேம்ஜி ஏற்றுள்ளார். இத்திரைப்படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Comments (0)
Add Comment