ஒரு செல்பிக்காக சூர்யாவின் காலை பிடித்து ரசிகர்

ஒரு செல்பிக்காக சூர்யாவின் காலை பிடித்து ரசிகர்
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ள படம் கருப்பு. இப்படம் வரும் 14-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி ஹைதராபாத்தில் நடந்த புரமோஷன் விழாவில் சூர்யா, கார்த்தி, இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். மேடையில் சூர்யாவும், கார்த்தியும் நின்று கொண்டிருக் கும் போது ரசிகர் ஒருவர் திடீரென மேடையி ல் ஏறி சூர்யாவின் காலை பிடித்துக் கதறி அழுதார்.இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாவலர்கள் அவரை பிடித்து வலுக்கட் ஒரு டாயமாக இழுத்தனர். அப்போது சூர்யா அந்த ரசிகரிடம் என்ன விஷயம் என்று கேட்க, உங்களுடன் ஒரே ஒரு செல்பி என எடுக்க வேண்டும் என கூறினார். இதைத் தொடர்ந்து பாதுகாவலரிடம் அவரை விடச் சொல்லி ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

Comments (0)
Add Comment